new-delhi கர்நாடகத்தில் எடியூரப்பா மகன் பல கோடி ரூபாய் ஊழல்.... பாஜக எம்எல்ஏக்கள் 7 பேர் பகிரங்க குற்றச்சாட்டு நமது நிருபர் ஆகஸ்ட் 30, 2020 பாஜக அரசாங்கம் 15 சதவிகிதம் ‘விஎஸ்டி - விஜயேந்திர சேவை வரி’ வசூலிக்கிறது.....